Category: Business

ஊரக இந்தியாவில் அபரிமிதமான வளர்ச்சி – கூட்டுறவுப் பாதை ஹேமா யாதவ் இயக்குனர், வாம்னிகாம்

  இந்தியாவில் முதலாவது கூட்டுறவுச் சட்டம் 1904-ல் இயற்றப்பட்டப் பின் கூட்டுறவு நிறுவனங்கள் துரிதமான மாற்றம் பெற்றிருப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். மாறி வரும் புதிய சூழலுக்கு ஏற்ப பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் கூட்டுறவுகளுக்கென்று தனியாக கூட்டுறவு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் முக்கியத்…