வைபவின் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மர்மமான முறையில் திருளராக
உருவாகியுள்ளது.
ஓநைரோமன்சி பிக்சர்ஸ் மற்றும் மன்கி மேன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

