மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மோசடியாக பத்திர பதிவு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓ., அரசன் கைது செய்யப்பட்டார்,அழகர்கோயிலுக்கு சேவை செய்ய 1930ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள அசோதா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம் தொடர்பான பத்திர பதிவு மோசடி வழக்கில் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன,
