Politicalதமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் அரசாணை வெளியீடு!By admin · August 12, 2026 · 5:57 pm அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்; அரசாணை வெளியீடு!