Tag: Water opening from Karnataka dams

Water opening from Karnataka dams

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர்…