Tag: #Festival #pollachi

பொள்ளாச்சியில் இன்றுமுதல் பலூன் திருவிழா தொடக்கம்.

பொள்ளாச்சியில் இன்றுமுதல் பலூன் திருவிழா தொடக்கம். 11ம் தேதி தொடங்கி 15 வரை நடக்கும் பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இந்திய ஆகிய 4 நாடுகளின் வெப்பக்கற்று பலூன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. #Festival #pollachi