Tag: #electioncommission #VoterID

வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்..!

  வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்..! தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.. *18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கலாம்.. #electioncommission #VoterID