Tag: +2 மாணவர்களுக்கான தேர்வை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

+2 மாணவர்களுக்கான தேர்வை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

சிவகாசி:பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வை கொண்டாடுவோம் நிகழ்ச்சி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் நாளை முதல் நடைபெற உள்ளது.பிளஸ் 2 பொது தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்காக சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில்…