Tag: ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ராவண சம்ஹாரம் நடந்தது

ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ராவண சம்ஹாரம் நடந்தது

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ராவண சம்ஹாரம் நடந்தது.ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் தல வரலாறு குறித்து பக்தருக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. இலங்கை மன்னன் ராவணனை வதம்…