முதல்முறையாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலி
சென்னை: சென்னை காவல் துறையில் முதல்முறையாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி பாலியல் தொந்தரவு செய்து வந்த இன்ஜினியரை சைபர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.பிரபலங்களின் பெயரில் போலியான கணக்கு தொடங்கி அதன் மூலம் அவர்களின்…