Tag: மீனவர்கள் வாழ்வாதாரம் அழியும் நிலை

மீனவர்கள் வாழ்வாதாரம் அழியும் நிலை

ராமநாதபுரம்:மனுவில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை நம்பி 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஒன்றரை லட்சம் மீனவர்கள் மீன் பிடித்தல், பாசி சேகரித்தல் உள்ளிட்ட தொழில்களை பராம்பரியமாக செய்துவருகின்றனர். தற்போது வனத்துறை மீனவ மக்களிடம் எந்த…