Tag: மரம் வைத்து விட்டு சென்றால் ஊருக்கே நல்லது.

மரம் வைத்து விட்டு சென்றால் ஊருக்கே நல்லது.

பணம் வைத்து விட்டு சென்றால் உங்கள் பிள்ளைகளுக்கு  நல்லது. மரம் வைத்து விட்டு சென்றால் ஊருக்கே நல்லது…. ALL CAN TRUST சார்பில் இன்று (19.01.2020) தூத்துக்குடி *அழகேசபுரம் மெயின் ரோடு* பகுதியில் *மரக்கன்றுகள்* நட்டிய போது….