Tag: பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 3வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி பூமாரி,35, இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. மாரிமுத்து கோயம்புத்துார் குனியமுத்துாரில் 16 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.…