Tag: பூனைக்கு கொரோனா

பூனைக்கு கொரோனா

பெல்ஜியத்தில் ஒரு பெண்மணியின் மூலம் அவரின் பூனைக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அந்த பூனை வாந்தி, பேதி மற்றும் மூச்சு திணறலால் அவதியுற்று வந்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்மணிக்கு ஒரு வாரகாலமாக கொரோனா தொற்று இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.…