Tag: பார்வை குறைபாடு உடையவர்கள் ஸ்மார்ட்போன்களை எளிதாகப் பயன்படுத்தும் வகை

பார்வை குறைபாடு உடையவர்கள் ஸ்மார்ட்போன்களை எளிதாகப் பயன்படுத்தும் வகை

பார்வை குறைபாடு உடையவர்கள் ஸ்மார்ட்போன்களை எளிதாகப் பயன்படுத்தும் வகையிலான செயலியை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்துள்ளார். பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் நவீன ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள்இருக்கின்றன. இதை சரிசெய்யும் முயற்சியாக புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு…