பாரம்பரிய எண்ணெய் மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற எரிசக்தி இரண்டிலுமே இந்தியா கவனம் செலுத்துகிறது
இந்தியாவின் தனித்துவமான எரிசக்தி வழிமுறைகள் திரு.ஹர்தீப் சிங் பூரி மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ள நிலையில் நாட்டின் எரிசக்தித் தேவை,…