Tag: பணம் கேட்டு மிரட்டிய வழக்கில்

காதல் ஜோடியை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர்

ஈரோடு: காதல் ஜோடியை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டை சேர்ந்தவர் ஹேமலதா, 19; இவருடன் கல்லூரியில் படித்த, முகாசிபிடாரியூரை சேர்ந்த பாலாஜி, 21, என்பவரை, காதலித்தார்.…