Tag: திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து குடிநீர் விற்பனை

திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து குடிநீர் விற்பனை

நரிக்குடி பனையூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். விவசாயத்தை பயன்படுத்தி இலவச மின்சார இணைப்பு பெற்றார். இதை பயன்படுத்தி டிராக்டர்களில் குடிநீர் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. விருதுநகர் உதவி பொறியாளர் சுடலைமுத்து ஆய்வு செய்தார். மின்சாரத்தை திருடி குடிநீரை விற்று வந்தது…