Tag: திமுக

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பயங்கரவாதிகள் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்

  திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பயங்கரவாதிகள் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவலர் வில்சன் குடும்பத்திற்கு1 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காவலர்…