Tag: தனக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூடாது

பெற்றோரைப் பராமரிக்காத மகன், தனக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூடாது

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த முதியவர், செல்லமுத்து. 90 வயதுடைய இவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வேன்மூலம் அழைத்து வரப்பட்டிருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் அந்த முதியவரின்…