Tag: சம்பளம் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக சொல்கிறார்கள்

பாஸ்போர்ட்டை அவர்களிடம் கொடுக்காமல், சம்பளம் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக சொல்கிறார்கள்

ராமநாதபுரம்:புல்லங்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்கு சென்றதாகவும் தற்போது சம்பளம் ஏதும் வழங்காமல் அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதால் மீட்க கோரி குடும்பத்தினர் கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் அருகே தொருவளூரை சேர்ந்த…