Tag: சத்திரரெட்டியபட்டி காமராஜர் காலனியில் குடிநீர் வசதியில்லை.

சத்திரரெட்டியபட்டி காமராஜர் காலனியில் குடிநீர் வசதியில்லை.

குடிநீர் வசதி வேண்டும் விருதுநகர் சத்திரரெட்டியபட்டி காமராஜர் காலனியில் குடிநீர் வசதியில்லை. குடிநீருக்காக 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் முதியோர்கள் அதிகம் வசிக்கின்றனர். மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்ணன், சத்திரரெட்டியபட்டி.நாய் தொல்லை அதிகம்விருதுநகர் ரோசல்பட்டி…