Tag: கைத்தறிநெசவாளார்மாதவன் வீடு இடிந்தது விழுந்தது

கைத்தறிநெசவாளார்மாதவன் வீடு இடிந்தது விழுந்தது

பரமக்குடி வேதாந்தமடத்தெருவில் கடந்த வாரம் கைத்தறிநெசவாளார்மாதவன் வீடு இடிந்தது. அப்போது மனைவி உட்படகுழந்தைகள் அனைவரும் திருமண வீட்டிற்கு சென்றதால்உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ளதறி,நெசவு தளவாட சாமான்கள் உட்பட, அத்தியாவசிய பொருட்கள் சேதமடைந்தன.இவர்களை சந்தித்த பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர்,…