Tag: காவிரிகுடிநீர் செல்லாத கிராமங்களுக்கு உறைகிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்

காவிரிகுடிநீர் செல்லாத கிராமங்களுக்கு உறைகிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்

கடலாடி:-சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்காததை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்திய கிராம மக்கள், அதிகாரிகள் பங்கேற்ற சமாதானக் கூட்டம் கடலாடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் பரமசிவம் தலைமை வகித்தார்.கடலாடி பி.டி.ஓ., (கி.ஊ)மேகலா முன்னிலை வகித்தார். காவிரி கூட்டுக்குடிநீர்…