Tag: காஞ்சி கலைச்சங்கமம் சார்பாக நலத்திட்ட உதவி

காஞ்சி கலைச்சங்கமம் சார்பாக நலத்திட்ட உதவி

காஞ்சி கலைச்சங்கமம் சார்பாக 30/04/2020 இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட ஐயம்பேட்டை, வள்ளுவப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட நெசவாளர்களின் இல்லத்திற்குச் சென்று அரிசி மற்றும் மளிகைப்பெருட்கள், காய்கறிகளை செம்மொழி மு. குமார் அவர்கள் வழங்கினார். உதவிபுரிந்த புதுவைத் தமிழ்ச்சங்கத்தலைவர் கலைமாமணி முனைவர்…