Tag: காங்கிரஸ் கமிட்டி சார்பில்

காங்கிரஸ் கமிட்டி சார்பில், 163வது வட்டத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப்போட்டி

      இன்று ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில், 163வது வட்டத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது. முதல் இடம் பிடித்தவர்க்கு ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர் திரு.N. சீதாபதி…