Tag: கமுதி கிராமத்தை மிரட்டும் வாசகம்

கமுதி கிராமத்தை மிரட்டும் வாசகம்

கமுதி அருகே மரக்குளத்தில் ரோட்டோரத்தில் தெருவை ஆக்கிரமித்து, தனியார் ஒருவர் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளார். யாரும் அமர்ந்தால் தண்ணீர் தொட்டி இடிந்து விழும் என்பதால்,தண்ணீர் தொட்டியில் அமர்ந்தால் மரணம் நிச்சயம் என, பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்களை அச்சுறுத்தும்வகையில் வாசகம் எழுதி வைத்திருந்தார்.…