கஞ்சா விற்ற டிரைவர் கைது,
கஞ்சா விற்ற டிரைவர் கைது, சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று, ரகசியமாக…