Tag: எல்ஐசி பிரீமியம் தொகை செலுத்த மேலும் 30 நாட்கள் அவகாசம்

எல்ஐசி பிரீமியம் தொகை செலுத்த மேலும் 30 நாட்கள் அவகாசம்

  கொரோனா வைரஸ் காரணமாக எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை செலுத்த மேலும் 30 நாட்கள் அவகாசம்