Tag: இராசராசச்சோழன் வரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி!

இராசராசச்சோழன் வரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி!

சாதியே கூடாது என்று பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார்! பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்! இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள்…