Tag: அரசு மலர் சார்பில்

ஏழைகளின் கல்வி கண் திறந்த அனைத்து சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் நன்றி, அரசு மலர் சார்பில்

*ஏழைகளின் கல்வி கண் திறக்கும் கிழக்கு கடற்கரை சாலை பனையூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளை.* 🍓🤝👍🏿🍓🤝👍🏿🍓🤝🍓🤝👍🏿 *சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளைக்கு வெட்டுவாங்கேனியைச் சேர்ந்த மாணவர் வந்தார். அவர் கிழக்கு கடற்கரை சாலை அமீட் பல்கலைக்கழகத்தில்…