Tag: அம்மா உணவகங்களில் உணவு அருந்தினார் முதல்வர்

அம்மா உணவகங்களில் உணவு அருந்தினார் முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (1.4.2020) மயிலாப்பூர் காமராசர் சாலை மற்றும் பட்டினப்பாக்கத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு, உணவருந்த வந்த பொதுமக்களிடம் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.