Tag: அதிகாரி கூறியது

தெருநாய் தொல்லை குறித்து, மனு கொடுத்த மக்களிடம், பீட்டாவை கேளுங்கள் என்று, அதிகாரி கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு: தெருநாய் தொல்லை குறித்து, மனு கொடுத்த மக்களிடம், பீட்டாவை கேளுங்கள் என்று, அதிகாரி கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு, 27வது வார்டு ராமசாமி வீதி, பிருந்தா வீதி, தெப்பகுளம் வீதி, கோட்டை வீதி, காமராஜர் வீதிகளில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள்…