Tag: அசோகன்

கோபி கோட்ட பயனாளிகளுக்கு, ஆர்.டி.ஓ., அசோகன், நிவாரண நிதி வழங்கினார்

கோபி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட, கோபி கோட்ட பயனாளிகளுக்கு, ஆர்.டி.ஓ., அசோகன், நிவாரண நிதி வழங்கினார். சாலை விபத்தில், காயம் மற்றும் உயிர்பலி ஏற்பட்டால், தமிழக முதல்வரின், சாலை விபத்து நிவாரண நிதி வழங்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய், உயிர்பலி…