எஸ்ஜிகே மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
மேட்டுப்பாளையம் எஸ்ஜிகே மருத்துவமனையில் 30ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் காட்டூர் எஸ்ஜிகே டாக்டர் ஹரிஹரன் மருத்துவமனை, எஸ்ஜே கிராப்ட் கருத்தரித்தல் மையம் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து குழந்தையின்மைக்கான…