சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா கோவை. ஏப்ரல்.19- கோவை ராமநாதபுரம் சுங்கம் சிந்தாமணி பின்புறம் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா நடைபெற்றது. 15 .4.19 அன்று கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டு விழா,…