ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 15-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு.*

சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்> பயணிகள் அவதி.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *