வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் தங்கம் மற்றும் வெள்ளி சில்லரை காசுகள் அதிகளவில் உள்ளதாக தகவல்
பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவிற்கான ஆயத்த பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த குளத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இடைப்பட்ட காலங்களில் பக்தர்கள் குளத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வீசி சென்றதாகவும் பழங்கால நாணயங்கள் வீசி சென்றதாகவும் தற்போது அந்த நாணயங்கள் சேற்றில் சிக்கி உள்ளதால் சுத்தம் செய்யும்போது தங்கம் வெள்ளி நாணயங்கள் அப்புறப்படுத்தி கோவில் நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை