சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் சைதை சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் மா.சுப்பிரமணியன்.., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆலந்தூர் சுரங்கப் பாதை சாலை அருகில் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி அவர்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு .டி.பிரகாஷ் வழங்கிய போது வட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி இராஜவேல் உடனிருந்தனர்*