வேலூர் அரியூரில் (06.04. 2020) அன்று நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வர் கைது
வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் பணம் கொடுத்தல் வாங்கல் முன்விரோதத்தில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வேலூர் தோட்டப்பாளையம் சேர்ந்த அசோக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் (1)MLA ராஜா, (2)சேம்பர் ராஜா, (3)குட்டி, (4)அமீர் ஆகிய நால்வர் கைது. வேலூர் நீதித்துறை நடுவர் 1 முன்பு ஆஜர் செய்து குடியாத்தம் சிறையில் அடைப்பு.