நெட்டப்பாக்கம்.. ஏரிக்கரையில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்த கார்த்தி (வயது 32) என்பவர் பிடிபட்டார் அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகள்…1,40,170 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது….நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அதிரடியாக களம் இறங்கி கள்ளத்தனமாக சாராயம் விற்றவரை பிடித்தனர். பிடிப்பட்ட கார்த்தி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகள்… பணம் ஆகியவை கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது…
