தர்மபுரியை சேர்ந்த 17தமிழ் மக்கள் ஒரிசா கல்குவாரியில் வேலை செய்து

 

வந்தனர் ஊரடங்கு உத்தரவினால் அவர்கள் வேலை பாதிப்படைந்தது இதனால் ஒரிசாவில் இருந்து நடந்தே வந்த தமிழ்மக்களுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா உபயோகப்படுத்திய வாகனத்தை உபயோகப்படுத்தும் அம்மாவின் விசுவாசி சோழவரம் ஒன்றியம் இளைஞர் அணி இளம்பெண் ஒன்றிய அவைத்தலைவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாடியநல்லூர் சார்ந்த எஸ். முருகன் இதை அறிந்தவுடன் தருமபுரி தமிழ் மக்களுக்கு பாடியநல்லூர்அரசுபள்ளியில் அவர்களுக்கு உணவு அளித்தார் பின்னர் வருவாய்துறை மற்றும் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தார்

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107