தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில்

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் க.குமார் அவர்களின் ஆணைகினங்க மாநில சட்ட ஆலோசகர் திரு.v.a. விஜயசங்கர் அவர்களின் ஆலோசனையில் மத்திய சென்னை தலைவர் திரு.ஜீவானந்தம் தலைமையில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க மத்திய சென்னை பொறுப்பாளர்கள் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு நோய் தொற்றின் அவசியத்தை தெரிவித்து *ரெட் அலர்ட்* கொடுக்கப்பட்ட பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உதவியோடு எம்.எம்.டி.ஏ காலனி வாட்டர் டேங்க் முதல் பேருந்து நிறுத்தம் வரை தெரு தெருவாக கிருமி நாசினி சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் ஜெட் லாரியின் மூலம் தெளிக்கபட்டது. மேலும் சென்னை மாநகராட்சி 20க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வாட்டர் பாட்டில் , பிஸ்கட், ஸ்நாக்ஸ், டாடா குளூக்கோஸ் ஆகியவை சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது. பின்பு *ரெட் அலர்ட்* பகுதியான அரும்பாக்கம் முதல் அண்ணாநகர் ரவுண்டானா வரையிலான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து சட்ட ஒழுங்கு காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கும், சாலையோர தங்கியிருக்கும் எழை எளியோர்க்கும் வாட்டர் பாட்டில் , பிஸ்கட், ஸ்நாக்ஸ், டாடா குளூக்கோஸ் போன்றவை 100 க்கும் மேற்பட்டோர்க்கு வழங்கப்பட்டது. இந்த சிறப்பான செயல்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க மத்திய சென்னை மாவட்ட செயலாளர்- சுரேஷ் கோபு
மாவட்ட பொருளாளர்- k.ராமன், ஒருங்கிணைப்பாளர்- பா.ராஜேஷ்,

இணைச் செயலாளர்கள்- கல்யாணசுந்தரம், சரவணன்
K.லெனின்
துணை செயலாளர்கள்- R.பூபதி, D.ராஜன் , K.சரவணன் m.சரவணன் மற்றும் உறுப்பினர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்…

 

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.