காணவில்லை…!!!

பெயர் : அசோக் குமார்
வயது : 28
நிறம் : கருப்பு
மனநிலை பாதிக்கப்பட்டவர்.

* இவர் நேற்று (29-03-2020) மதியம் 2 மணியிலிருந்து காணவில்லை
* இவர் சிகப்பு மற்றும் கருப்பு கயிறு வலது கையில் கட்டி இருந்தார், வலது கையில் தழும்புகள் இருக்கும் .
* இவர் சாக்லேட் கலர் கோடுபோட்ட சட்டையும், பச்சை கலர் லுங்கியும் அணிந்திருந்தார்.

இவரை கண்டறிந்தால் மேற்கண்ட விலாசத்தில் தகவல் தெரிவிக்கவும்…

முகவரி :
சத்திய குமார் Cell no : 9710909052
30, நேட்டால் கார்டன் தெரு, பெரம்பூர், சென்னை – 600011.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.