வெளியூர் செல்வதற்கு சிபாரிசு கடிதம்:
வடபழனி உதவிக்கமிஷனர் இடமாற்றம்
‘போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி
சென்னை , மார்ச், 29அவசரமாக வெளியூர் செல்வதற்கு
ஏராளமான பேருக்கு சிபாரிசு கடிதம்
கொடுத்த சென்னை வடபழனி
உதவிக்கமிஷனரை ஆயுதப்படைக்கு
மாற்றி கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி
உத்தரவு பிறப்பித்தார்.)
கொரோனா பீதியால் தமிழகம்
முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்
சென்னையில் வசிக்கும் பொதுமக்கள்
ஏராளமான பேர் கொரோனா பீதியால்
சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
வெளி
மாவட்டங்களுக்கு
செல்லும் பஸ்கள், ரெயில்கள்
ரத்து
செய்யப்பட்டுள்ளதால் செல்வதற்கு சிபாரிசு கடிதம்
வெளியூர் செல்பவர்கள் வாடகை கொடுத்தனுப்புவது தெரியவந்தது.
காரிலும் சொந்த காரிலும் ஊருக்கு அதனைத் தொடர்ந்து சென்னை
பறக்கின்றனர்.
வடபழனி உதவிக்கமிஷனர்
அவ்வாறு செல்பவர்களை போலீசார் ஆரோக்கியபிரகாசம் நேற்று இரவு
சோதனைச்சாவடிகளில் தடுத்து அங்கிருந்து திடீரென இடமாற்றம்
நிறுத்தி விசாரணை நடத்துகின்றனர். செய்யப்பட்டார். அவரை சென்னை
அவசர தேவைக்காக செல்வோரை ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர்
தவிர மீதி நபர்கள் செல்ல அனுமதி விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
மறுக்கப்படுகிறது. இதனால் வெளியூர் அது குறித்து போலீசார் தரப்பில்
செல்லும் பலர் தங்களுக்கு தெரிந்த கூறுகையில், உதவிக்கமிஷனர்
போலீஸ் அதிகாரிகளிடம் சிபாரிசு ஆரோக்கியப்பிரகாசம் சென்னையில்
கடிதம் பெற்றுச் செல்வது தற்போது இருந்து பலர் வெளியூர்
வழக்கமாக இருந்து வருகிறது. செல்வதற்கு சிபாரிசு கடிதம்
இதேபோல சென்னை நகரில் பலர் கொடுத்தனுப்பியதாகவும், உயர்
வெளியூர்களுக்கு செல்வதாக சென்னை அதிகாரியின் அனுமதி பெறாமல் அவர்
நகர உளவுப்பிரிவு கண்காணித்து, அவ்வாறு செயல்பட்டதாகவும் அவர்
கமிஷனர் விஸ்வநாதனுக்கு அறிக்கை மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அனுப்பினர். அது தொடர்பாக நடத்திய இந்தப்பட்டியலில் இன்னும் சில
விசாரணையில் சென்னையில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்
போலீஸ் அதிகாரிகள் வெளியூர் எனவும் கூறப்படுகிறது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.