அவர்கள் உங்களிடம் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை . உங்களை கைதட்டச் சொல்லவில்லை . அவர்கள் உங்களிடம் கேட்பது ஒன்று தான் . அடுத்தமுறை அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால் , அவர்களை வீதிகளில் பார்த்தால் , பேசினால் அவர்களையும் சகமனிதர்களாக மதியுங்கள் ; நேசியுங்கள் . சாதி துறந்து மனிதராவோம் .

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *