இன்று காங்கிரஸ் மூத்த தலைவர். திரு.C. சத்தியமூர்த்தி ஐயா அவர்களின் நினைவு நாள் இன்று அவர்கள் நம் காங்கிரஸ் கட்சிக்காக அயராத உழைத்தவர் நம் கல்வித்தந்தை திரு.கர்மவீரர் காமராஜர் அவர்களுடன் உறுதுணையாக இருந்தவர் திரு சத்தியமூர்த்தி ஐயா அவர்களின் நினைவு நாள் இன்று நாம் மலர்தூவி அஞ்சலி செலுத்துவோம்
இப்படிக்கு
ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி
