சேலத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து
பொதுமக்கள் இயல்பாக நகர் வலம் வருகிறார்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் முழு விழிப்புணர்வு இல்லாததால் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறக்கப்பட்டன போலீசார் போதிய விழிப்புணர்வு காட்டாமல் இருப்பது இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது