தருமபுரி மாவட்டத்தில்,
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம்
TJA மற்றும்
ஶ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர்
இணைந்து
உலகச் சுற்றுச் சூழல் தினத்தில்,
மரம் வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு
ஊர்வலம் & கருத்தரங்கு.
மரக்கன்றுகள் நடுதல்.
புதிய நிர்வாகிகள் அறிமுகம்.
ஆகிய நிகழ்வுகள் மிகச் சிறப்பாக
நடைப்பெற்றது.
இவ்விழா
TJA தமிழ்நாடு மாநிலப் பொருளாளர்
*அ.சி.தென்னரசு* அவர்கள்
தலைமையில்,
மாநிலச் செயலாளர்
“பாலிமர் நீயூஸ்”
*ஆர்.மணிகண்டன்*
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
“நீயூஸ் ஜெ”
*ஆ.நந்தக்குமார்*
மாநில இணைச் செயலாளர்
“மாலை மலர்”
*இரா.தமிழ் குமரன்*
“வெளிச்சம்”
*கு.அருண்குமார்*
இவர்களின் முன்னிலையில்,
தருமபுரி மாவட்ட து.ஒருங்கிணைப்பாளர்
*ரே.ப.திருமால்* வரவேற்பில்,
திருக்குறள் பரப்புரை மையத் தலைமை ஒருங்கிணைப்பாளர்
*அய்யா.சி.முத்துசாமி*
சிறப்பு ஆலோசகர்
“செயல் வீரர்” *கு.ஶ்ரீகுரு*
மாநில இ.ஒருங்கிணைப்பாளர்
*பெ.இராஜேந்திரன்*
சேலம் மாவட்டப் பொருளாளர்
*மு.வைத்தியலிங்கம்*
சேலம் மாவட்டச் செயலாளர்
*பி.பிரஜீஸ் குமார்*
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*செல்வராசு*
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்
“ராஜ் நீயூஸ்”
*தே.அன்பரசு*
தருமபுரி மாவட்டப் பொறுப்பாளர்கள்
*மா.ஆனந்குமார்*
*மா.கார்த்திக்*
அலுவலச் செயலாளர்
*பி.எஸ்.மணி*
“பாலிமர் நீயூஸ்” *சுரேஷ்*
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஆகியோர்கள்
வாழ்த்துரையாற்றினார்கள்.
TJA தேசியத் தலைவர்
*Dr.டி.ஆர்.கவியரசு* அவர்கள்
மரக்கன்றுகளை நட்டுவைத்து
மரம் வளர்ப்புப் பற்றிச் சிறப்புரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில்
ஆசிரியப் பெருந்தகைகளும்,
சமூக ஆர்வலர்களும்
காவலர் பயிற்சி மாணவ மாணவிகள் என பல்வேறுத் துறையினரும்
திரளாக் கலந்துக் கொண்டனர்.