நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பி என்பவர் காதல் திருமணம் செய்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டவுன் ரயில்வே டிராக்கில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக இன்று நாங்குநேரி பஸ் நிலையம் அருகே சுரேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆறுமுகம் என்பவர் படுகாயம் அடைந்தார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகமும் இறந்துவிட்டார்.
